கோயம்புத்தூர்

என்ஜினீயர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை-பணம் கொள்ளை
கோவை நீலிகோணாம்பாளையத்தில் என்ஜினீயர் வீட்டின் கதவை உடைத்து ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
13 Jun 2022 10:49 PM IST
விபத்தில் கல்லூரி மாணவர் பலி; 5 பேர் படுகாயம்
கோவையில் செல்போன் கடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 Jun 2022 10:47 PM IST
எந்திரத்தில் அடிபட்டு வடமாநில வாலிபர் சாவு
கியாஸ் குழாய் பதிக்கும் போது எந்திரத்தில் அடிபட்டு வடமாநில வாலிபர் இறந்தார். இதுதொடர்பாக மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Jun 2022 10:42 PM IST
2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தர்ணா
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Jun 2022 10:40 PM IST
நூற்பாலைகளில் உற்பத்தி பாதிப்பு
நூல் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை குறைந்ததால் நூற்பாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2022 10:39 PM IST
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம்
பேரூர் அருகே உள்ள தீத்திபாளையத்தில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதில் குட்டி யானை தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் படுகாயம் அடைந்தார்.
13 Jun 2022 10:37 PM IST
மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேர் கைது
கோவையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
13 Jun 2022 10:36 PM IST
மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்
மாதந்தோறும் தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கோவையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
13 Jun 2022 10:34 PM IST
முத்துமாரியம்மன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டையில் முத்துமாரியம்மன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
13 Jun 2022 9:38 PM IST
பஸ்கள் மோதி விபத்து; 9 பேர் படுகாயம்
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 Jun 2022 9:37 PM IST











