கோயம்புத்தூர்

21 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
திருப்பதியில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
7 Jun 2022 7:18 PM IST
விளையாட்டு மைதானத்தில் கிடந்த குப்பைகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக விளையாட்டு மைதானத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
7 Jun 2022 7:16 PM IST
கோவை: கார் லாரி நேருக்கு நேர் மோதல் - பயிற்சி டாக்டர் பலி
கோவையில் கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் பயிற்சி டாக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
7 Jun 2022 12:03 AM IST
விவசாயிகளிடம் இருந்து ரூ.5.96 கோடிக்கு கொப்பரை கொள்முதல்
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து ரூ.5.96 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
6 Jun 2022 9:57 PM IST
தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.47-க்கு விற்பனை
கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.47-க்கு விற்பனையானது.
6 Jun 2022 9:48 PM IST
கால்வாயில் காட்டு யானையின் எலும்பு கூடு மீட்பு
டாப்சிலிப் அருகே கால்வாயில் காட்டு யானையின் எலும்பு கூட்டை மீட்டு வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2022 9:47 PM IST
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
6 Jun 2022 9:39 PM IST
பள்ளி வாகனங்களில் சப்-கலெக்டர் ஆய்வு
பொள்ளாச்சியில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? என்பது குறித்து சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.
6 Jun 2022 9:39 PM IST
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
6 Jun 2022 9:37 PM IST
பாதாள சாக்கடை திட்ட குழிகளில் அடைப்பு
சாலை அமைக்கும் போது ஜல்லி உள்ளிட்ட கழிவுகளை கொட்டியதால் பாதாள சாக்கடை திட்ட குழிகளில் அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நவீன எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.
6 Jun 2022 9:37 PM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்
பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 Jun 2022 9:35 PM IST










