கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சி புதிய ஆணையாளராக பாலு பொறுப்பேற்பு
வால்பாறை நகராட்சி புதிய ஆணையாளராக பாலு பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 Jun 2022 6:35 PM IST
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 Jun 2022 6:32 PM IST
பொள்ளாச்சியில் பா.ஜனதா மாவட்ட மாநாடு- வருகிற 19-ந்தேதி நடக்கிறது
பொள்ளாச்சியில் பா.ஜனதா மாவட்ட மாநாடு வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
1 Jun 2022 6:30 PM IST
வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை பராமரிப்பு
வால்பாறை பழைய பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை பராமரிக்கப்பட்டது.
1 Jun 2022 6:26 PM IST
கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
31 May 2022 9:27 PM IST
தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
கோவை தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது
31 May 2022 9:26 PM IST
மயானத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
மயானத்தில் கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக ஜமாபந்தியில் சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
31 May 2022 9:22 PM IST
61 மனுக்களுக்கு உடனடி தீர்வு
கிணத்துக்கடவில் 61 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
31 May 2022 9:19 PM IST
வீட்டு இணைப்பிற்கு கூடுதலாக பணம் வசூலிப்பு
பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பிற்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்
31 May 2022 9:12 PM IST
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் சாவு
பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் இறந்ததாக கூறி டிரைவர் கண்டக்டருடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்
31 May 2022 9:10 PM IST
முறைகேட்டை தடுக்க கொப்பரை மூட்டைகளில் கியூ ஆர் கோடு
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முறைகேட்டை தடுக்க கொப்பரை மூட்டைகளில் கியூ ஆர் கோடு ஒட்டப்படுவதாக கண்காணிப்பாளர் தெரிவித்தார்
31 May 2022 9:09 PM IST
தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்தது
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி வேன் சாய்ந்தது.
31 May 2022 9:07 PM IST









