கோயம்புத்தூர்

கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது
கடை உரிமையாளர் உள்பட 2 பேரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது
10 March 2022 7:47 PM IST
என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை பெற்ற யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார்
என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாகும் வரை சிறைத்தண்டனை பெற்ற யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனி அறையில் அடைக்கப்பட்டார்
10 March 2022 7:44 PM IST
பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 March 2022 10:29 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
9 March 2022 9:29 PM IST
பங்குனி உத்திர தேர்த்திருவிழா
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9 March 2022 9:27 PM IST
எட்டிமடை பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து மரகதமணி ராஜினாமா
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று எட்டிமடை பேரூராட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து மரகதமணி ராஜினாமா செய்தார்.
9 March 2022 9:27 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் சித்த மருந்துகளை சாப்பிட வேண்டும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணி பெண்கள் சித்த மருந்துகளை சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
9 March 2022 8:10 PM IST
நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
நெகமம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
9 March 2022 8:10 PM IST
ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
9 March 2022 8:10 PM IST
கிணத்துக்கடவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
செல்போனை பறித்தவர்களை விரைந்து பிடித்த கிணத்துக்கடவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
9 March 2022 8:10 PM IST
வால்பாறை அருகே கோவில்களை சூறையாடிய காட்டு யானைகள்
வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் பகுதியில் மாரியம்மன், மதுரை வீரன் கோவில்களை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
9 March 2022 8:09 PM IST










