கோயம்புத்தூர்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை யொட்டி ஆழியாற்றங்கரையில் மயான பூஜை
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் மயான பூஜை நடைபெற்றது.
15 Feb 2022 11:10 PM IST
தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
தமிழக-கேரள எல்லையில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
15 Feb 2022 11:10 PM IST
பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
15 Feb 2022 11:10 PM IST
பொள்ளாச்சி நகராட்சியில் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
15 Feb 2022 11:10 PM IST
டாப்சிலிப், நவமலைக்கு பிரசாரத்திற்கு செல்ல வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு
டாப்சிலிப், நவமலை பகுதிகளுக்கு பிரசாரத்திற்கு செல்ல வேட்பாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 Feb 2022 11:10 PM IST
பொள்ளாச்சியில் பரிசு பொருட்கள் வினியோகித்ததாக தி.மு.க.வை சேர்ந்த 3 பேரிடம் விசாரணை
பொள்ளாச்சி வடுகபாளையத்தில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வினியோகம் செய்ததாக தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை அ.தி.மு.க.வினர் பிடித்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Feb 2022 11:09 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
15 Feb 2022 8:41 PM IST
தந்தை மகன் மோதலை விலக்க சென்ற பொக்லைன் ஆபரேட்டர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார் இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்
தந்தை மகன் மோதலை விலக்க சென்ற பொக்லைன் ஆபரேட்டர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டார்இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்
15 Feb 2022 8:10 PM IST
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது மாரப்ப கவுண்டர் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது மாரப்ப கவுண்டர் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்
15 Feb 2022 8:07 PM IST
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் உண்ணாவிரதம் இருப்பது என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
15 Feb 2022 8:04 PM IST
கோவையில் குடோன் பூட்டை உடைத்து பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
கோவையில் குடோன் பூட்டை உடைத்து பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
15 Feb 2022 8:01 PM IST
போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை
கோவையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Feb 2022 11:23 PM IST









