கோயம்புத்தூர்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
23 Jan 2022 9:44 PM IST
தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-கேரள எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
23 Jan 2022 9:44 PM IST
முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி
முழு ஊரடங்கில் வாடகை வாகனங்கள் இயங்கியதால் பயணிகள் மகிழ்ச்சி
23 Jan 2022 9:43 PM IST
15 நாட்களாக நீடிப்பதால் ரூ 1500 கோடி உற்பத்தி பாதிப்பு
கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் 15 நாட்களாக நீடிப்பதால் ரூ.1500 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர்.
23 Jan 2022 9:39 PM IST
கோவையில் கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின
கோவையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
23 Jan 2022 9:34 PM IST
பொள்ளாச்சி பகுதியில் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
22 Jan 2022 10:21 PM IST
நெகமம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நெகமம் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
22 Jan 2022 10:21 PM IST
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இறைச்சி, மீன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
22 Jan 2022 10:20 PM IST
வால்பாறை நகராட்சி சார்பில் தூய்மை பாரத திட்ட பிரசாரம் தொடங்கியது.
வால்பாறை நகராட்சி சார்பில் தூய்மை பாரத திட்ட பிரசாரம் தொடங்கியது.
22 Jan 2022 10:20 PM IST
பொள்ளாச்சி பகுதியில் 9,517 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொள்ளாச்சி பகுதியில் 9,517 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
22 Jan 2022 10:20 PM IST
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கோவையில் நேற்று மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் திரண்டனர்
இன்று முழு ஊரடங்கு என்பதால் கோவையில் நேற்று மீன் இறைச்சி வாங்க பொதுமக்கள் திரண்டனர்
22 Jan 2022 8:37 PM IST
கோவை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது
கோவை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது
22 Jan 2022 8:34 PM IST