கோயம்புத்தூர்

அரசு பஸ் மோதி கல்லூரி மாணவி படுகாயம்
வடவள்ளியில் அரசு பஸ் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார். குழாய் பதிக்க தோண்டிய குழியை சரியாக மூடாததால் அ டிக்கடி விபத்து நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
19 Jan 2022 10:15 PM IST
கோவை மாநகர போலீசார் 77 பேருக்கு கொரோனா
கொரோனா 3-வது அலையில் கோவை மாநகரில் இதுவரை 77 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
19 Jan 2022 10:11 PM IST
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவையில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jan 2022 10:08 PM IST
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
19 Jan 2022 10:01 PM IST
ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு
ஆனைமலையில் நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
19 Jan 2022 9:43 PM IST
கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபர் கைது
கோவையில் கஞ்சா விற்ற வெளிநாட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கோவையில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்தது தெரியவந்தது.
19 Jan 2022 9:39 PM IST
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்றது.
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்றது.
19 Jan 2022 9:32 PM IST
பொள்ளாச்சி பகுதியில் 261 பேருக்கு கொரோனா உறுதி
பொள்ளாச்சி பகுதியில் 261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2022 9:31 PM IST
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்
19 Jan 2022 9:30 PM IST
நெகமம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா
நெகமம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
19 Jan 2022 9:07 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி உள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
18 Jan 2022 10:22 PM IST
கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா? என்று வனத்துறையினர் 2-வது நாளாக காத்திருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்குமா? என்று வனத்துறையினர் 2-வது நாளாக காத்திருந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
18 Jan 2022 10:13 PM IST









