ஈரோடு

தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கு: ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்- ஈரோடு கோர்ட்டு உத்தரவு

தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கு: ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியவருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம்- ஈரோடு கோர்ட்டு உத்தரவு

ஒர்க்‌ஷாப்பில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக தொழிலாளர் துறை தொடர்ந்த வழக்கில் ஒர்க்‌ஷாப் உரிமையாளருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு கோர்ட்டு உத்தரவிட்டது.
28 Dec 2021 3:32 AM IST
நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை- மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

நம்பியூர் அருகே கல் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
28 Dec 2021 3:32 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.1½ லட்சத்துக்கு விற்பனையானது.
27 Dec 2021 2:19 AM IST
விலைவாசி உயர்வால் பாதிப்பு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

விலைவாசி உயர்வால் பாதிப்பு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்து உள்ளார்.
27 Dec 2021 2:16 AM IST
மொடக்குறிச்சி அருகே மாயமான மாணவர் தடுப்பணையில் பிணமாக மீட்பு

மொடக்குறிச்சி அருகே மாயமான மாணவர் தடுப்பணையில் பிணமாக மீட்பு

மொடக்குறிச்சி அருகே மாயமான மாணவர் தடுப்பணையில் பிணமாக மீட்கப்பட்டார்.
27 Dec 2021 2:09 AM IST
விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு

விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு

மொடக்குறிச்சி விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
27 Dec 2021 2:06 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
27 Dec 2021 2:02 AM IST
தாளவாடி அருகே பரபரப்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைக்கூட்டம் அட்டகாசம்

தாளவாடி அருகே பரபரப்பு தோட்டத்துக்குள் புகுந்து யானைக்கூட்டம் அட்டகாசம்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Dec 2021 1:59 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,540-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,540-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,540-க்கு ஏலம் போனது.
27 Dec 2021 1:55 AM IST
அம்மாபேட்டை அருகே புதிய பாலத்தை திறக்க வந்த முன்னாள் அமைச்சர் தடுத்து நிறுத்தம்; போலீசார் குவிப்பு-பதற்றம்

அம்மாபேட்டை அருகே புதிய பாலத்தை திறக்க வந்த முன்னாள் அமைச்சர் தடுத்து நிறுத்தம்; போலீசார் குவிப்பு-பதற்றம்

அம்மாபேட்டை அருகே புதிய பாலத்தை திறக்க வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
27 Dec 2021 1:52 AM IST
ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்த 4 கடைகளில் பயங்கர தீ விபத்து: ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்த 4 கடைகளில் பயங்கர தீ விபத்து: ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்த 4 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
27 Dec 2021 1:49 AM IST
தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
27 Dec 2021 1:45 AM IST