ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 15¾ லட்சம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 15 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
29 Dec 2021 2:19 AM IST
பவானிசாகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற 3 பேர் கைது
பவானிசாகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
29 Dec 2021 2:19 AM IST
பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
பழுதடைந்த அரசு குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக கட்டப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
29 Dec 2021 2:19 AM IST
ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பேர் கைது- 8 வாகனங்கள் பறிமுதல்
ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
29 Dec 2021 2:18 AM IST
10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
29 Dec 2021 2:18 AM IST
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாப சாவு
ரோட்டோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
28 Dec 2021 3:33 AM IST
கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்- சங்க மாநில கூட்டத்தில் கோரிக்கை
கால்நடை பராமரிப்பு துறை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சங்க மாநில கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
28 Dec 2021 3:33 AM IST
பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல்
பவானிசாகர் அருகே இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
28 Dec 2021 3:33 AM IST
கூகலூர் வாய்க்கால்புதூரில் 6 மாதங்களாக திறந்து கிடக்கும் ஆழ்குழாய் கிணறு- உடனே மூட பொதுமக்கள் கோரிக்கை
கூகலூர் வாய்க்கால்புதூரில் கடந்தத 6 மாதங்களாக திறந்து கிடக்கும் ஆழ்குழாய் கிணறை உடனே மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
28 Dec 2021 3:33 AM IST
ஈரோடு நேதாஜி மார்க்கெட் சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி பணமோசடி; அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 11 பேர் மீது வழக்கு
நேதாஜி மார்க்கெட் சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த, அ.தி.மு.க. பிரமுகர்கள் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 Dec 2021 3:32 AM IST











