ஈரோடு

கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.
17 Dec 2021 2:04 AM IST
கோபி, சென்னிமலை, சிவகிரி பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
கோபி, சென்னிமலை, சிவகிரி பகுதியில் உள்ள கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
17 Dec 2021 1:55 AM IST
நடுரோட்டில் நின்ற பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு
சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் நின்ற பஸ்சால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
16 Dec 2021 2:25 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,470-க்கு ஏலம் போனது.
16 Dec 2021 2:15 AM IST
ஈரோடு மாநகர் பகுதியில் இந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1½ லட்சம் பேர் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1½ லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
16 Dec 2021 2:08 AM IST
அந்தியூரில் சாக்கடையில் கிடந்த செல்போன்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
அந்தியூரில் சாக்கடையில் கிடந்த செல்போன்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடனே அவைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
16 Dec 2021 1:58 AM IST
செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்களை விரட்டிய யானை
சத்தி அருகே செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்களை யானை விரட்டியது.
16 Dec 2021 1:53 AM IST
குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு வலைவீச்சு
மொடக்குறிச்சி அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
16 Dec 2021 1:48 AM IST
முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகள்-நிறுவனங்களில் சோதனை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
15 Dec 2021 11:41 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி
ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
15 Dec 2021 9:11 PM IST
தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உள்பட 3 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து கைதான 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
15 Dec 2021 9:05 PM IST










