ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அருகே பயங்கரம்; தொழிலாளி அடித்து கொலை- தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
15 Dec 2021 2:34 AM IST
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டம் ரத்து- குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்கவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
15 Dec 2021 2:34 AM IST
பாம்பு குறுக்கே வந்ததால் தடுமாறி ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்தது: கர்ப்பிணி சாவு; கணவர் உயிர் தப்பினார்- மகளின் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்
பாம்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்தது. இதில் கர்ப்பிணி மனைவி தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணவர் உயிர் தப்பினார். சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
15 Dec 2021 2:34 AM IST
1,498 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 21,985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடி கடன்-நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
1,498 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 21 ஆயிரத்து 985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடி மதிப்பிலான கடன்-நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
15 Dec 2021 2:34 AM IST
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15 Dec 2021 2:33 AM IST
19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் கொடுமுடி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
19 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை மாதத்தில் கொடுமுடி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
15 Dec 2021 2:33 AM IST
ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தில் அரசு பஸ் சிக்கியது; போக்குவரத்து நெரிசல்- மேம்பாலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஈரோட்டில் ரெயில்வே நுழைவுபாலத்தில் அரசு பஸ் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
15 Dec 2021 2:33 AM IST
சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு
சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
15 Dec 2021 2:33 AM IST
ஈரோடு பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஈரோடு பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
14 Dec 2021 2:29 AM IST
தாளவாடி அருகே டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம்; வாலிபர் கைது
தாளவாடி அருேக டிரைவர் மீதான தாக்குதலை கண்டித்து பஸ்களை நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
14 Dec 2021 2:25 AM IST
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது; ஈரோட்டில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க.வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று ஈரோட்டில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினார்.
14 Dec 2021 2:21 AM IST
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெல்லம் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெல்லம் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
14 Dec 2021 2:17 AM IST









