ஈரோடு

தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வீணாக செல்லும் 12 டி.எம்.சி. தண்ணீர்; தடுப்பணை கட்டி தேக்கி வைக்க விவசாயிகள் கோரிக்கை
தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தடுப்பணை கட்டி தேக்கி வைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
19 Nov 2021 2:08 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜவுளி கடைகள் அடைப்பு; ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டதால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
19 Nov 2021 2:04 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
19 Nov 2021 2:01 AM IST
முதல் திருமணத்தை மறைத்து காதல் திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை
நம்பியூரில் முதல் திருமணத்தை மறைத்து தொழிலாளியை காதலித்து 2-வதாக திருமணம் செய்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
19 Nov 2021 1:57 AM IST
லஞ்சம் வாங்கியபோது கைதான வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை
ஈரோட்டில் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
18 Nov 2021 1:30 AM IST
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
18 Nov 2021 1:25 AM IST
வேன்-கார் மோதல்: 20 பேர் காயம்
வேன்-கார் மோதிக்கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தார்கள்.
17 Nov 2021 11:15 PM IST
சத்தி ஒன்றியத்தில் ரூ.9½ கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
சத்தியமங்கலம் ஒன்றியத்தில் ரூ.9½ கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
17 Nov 2021 11:10 PM IST
நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
அந்தியூரில் இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Nov 2021 11:06 PM IST












