ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.
17 Nov 2021 11:02 PM IST
கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழை: மண் சரிவால் மரம் ரோட்டில் விழுந்தது
கடம்பூர் மலைப்பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Nov 2021 10:59 PM IST
அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல்
அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் கைப்பற்றிய கடிதத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
17 Nov 2021 10:50 PM IST
கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனம்- சென்னிமலை விவசாயி கண்டுபிடிப்பு
கால் பாதித்தவர்கள் எளிதில் ஓட்டும் வகையில் புதிய 3 சக்கர வாகனத்தை சென்னிமலை விவசாயி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
17 Nov 2021 2:13 AM IST
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Nov 2021 2:13 AM IST
பெருந்துறை அருகே சோகம்: 7 வயது சிறுமியை கொன்றுவிட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை- இளைய மகள் மாயமானதால் விபரீத முடிவு
பெருந்துறை அருகே இளைய மகள் மாயமானதால் 7 வயது சிறுமியை கொன்று விட்டு தாய்-பாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்கள்.
17 Nov 2021 2:12 AM IST
சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
சென்னிமலை அருகே அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
17 Nov 2021 2:11 AM IST
ஈரோட்டில் கூட்டுறவு வார விழா: 1,554 பேருக்கு ரூ.21½ கோடி நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
ஈரோட்டில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 1,554 பேருக்கு ரூ.21½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
17 Nov 2021 2:11 AM IST
ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு மஞ்சள் வரத்து குறைந்தது- விலை உயருமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு மஞ்சள் வரத்து குறைந்தது. விலை உயருமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
17 Nov 2021 2:10 AM IST
வெள்ளாளபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை- அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
17 Nov 2021 2:10 AM IST
காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை
காதல் மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
17 Nov 2021 2:10 AM IST
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாட்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
16 Nov 2021 2:59 AM IST









