ஈரோடு

பழுதான குடிநீர் குழாய்

பழுதான குடிநீர் குழாய்

அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள குடிநீர் குழாய்கள் பழுதாகி பயன்படவில்லை.
15 Nov 2021 2:21 AM IST
அந்தியூர் அருகே கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

அந்தியூர் அருகே கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

அந்தியூர் அருகே கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Nov 2021 2:17 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 78 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 78 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 78 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
15 Nov 2021 2:14 AM IST
பலத்த மழையால் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: ராட்சத பாறைகள் ரோட்டில் உருண்டன

பலத்த மழையால் பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு: ராட்சத பாறைகள் ரோட்டில் உருண்டன

பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் உருண்டு வந்து ரோட்டில் விழுந்தன.
15 Nov 2021 2:11 AM IST
கணவர் இறந்த வேதனை: 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

கணவர் இறந்த வேதனை: 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

பவானிசாகர் அருகே கணவர் இறந்த வேதனையில் 3 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார்.
15 Nov 2021 2:06 AM IST
நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யாவை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
15 Nov 2021 2:02 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு ஏலம்; ஒரே நாளில் 700 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு ஏலம்; ஒரே நாளில் 700 ரூபாய் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2,660-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 Nov 2021 1:59 AM IST
மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் உபரி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
15 Nov 2021 1:56 AM IST
பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

பெருந்துறை வாரச்சந்தையில் ரூ.21 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
15 Nov 2021 1:50 AM IST
புகாா்பெட்டி

புகாா்பெட்டி

தினத்தந்தி புகாா்பெட்டி
14 Nov 2021 2:00 AM IST
ஈரோடு மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு

ஈரோடு மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு

ஈரோடு மாவட்ட கோவில்களில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
13 Nov 2021 11:39 PM IST
ஈரோட்டில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்தது

ஈரோட்டில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்தது

ஈரோட்டில் நிலக்கரி பாரம் ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
13 Nov 2021 11:28 PM IST