ஈரோடு

பர்கூர் மலைப்பகுதியில் தொடர் மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
12 Nov 2021 10:35 PM IST
பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
12 Nov 2021 10:30 PM IST
லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் கைது
நம்பியூர் அருகே விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2021 10:23 PM IST
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகுந்த பாம்பு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பாம்பு புகுந்தது
12 Nov 2021 10:01 PM IST
திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி
திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
12 Nov 2021 9:55 PM IST
தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பிடித்தது; மூதாட்டி உடல் கருகி சாவு
சத்தியமங்கலத்தில் தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
12 Nov 2021 9:51 PM IST
குப்பை அள்ளப்படுமா?
ஈரோடு பெரியார் நகர் 3-வது குறுக்குத்தெருவில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பைகள் அள்ளப்படவில்லை.
12 Nov 2021 3:55 AM IST
கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன
கருங்கல்பாளையம் சந்தைக்கு 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
12 Nov 2021 3:52 AM IST
ஈரோடு மாவட்டத்தில் மழை முன்எச்சரிக்கை பணிகள் தீவிரம்; பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் மழை முன் எச்சரிக்கை பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
12 Nov 2021 3:49 AM IST
சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
12 Nov 2021 3:44 AM IST
நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை; அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி
நீட் தேர்வை ஒழிப்பதே தி.மு.க.வின் முழு முதல் கொள்கை என்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
12 Nov 2021 3:40 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
12 Nov 2021 3:36 AM IST









