ஈரோடு

சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் கந்த சஷ்டி விழா தொடக்கம்- சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து
சென்னிமலை முருகன் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 Nov 2021 2:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பட்டுக்கூடு கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
3 Nov 2021 2:45 AM IST
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட 9 கிலோ கஞ்சா பறிமுதல்
3 Nov 2021 2:45 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
3 Nov 2021 2:45 AM IST
பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்- மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள்
பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
3 Nov 2021 2:45 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது- கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
3 Nov 2021 2:44 AM IST
19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்: இந்திய ஏ அணியில் நேயன் காங்கேயனுக்கு இடம்- ஈரோட்டை சேர்ந்தவர்
19 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியில் ஈரோட்டை சேர்ந்த நேயன் காங்கேயன் இடம் பிடித்து உள்ளார்.
3 Nov 2021 2:44 AM IST
விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
2 Nov 2021 8:10 AM IST
கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
கணவர், மாமியார் கொடுமைப்படுத்துவதாக கூறி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
2 Nov 2021 5:43 AM IST
உபரிநீர் திறப்பு நிறுத்தம்: பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும்- பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், இனி அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2 Nov 2021 5:43 AM IST
காஞ்சிக்கோவில் அருகே துணிகர சம்பவம்: ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் பறிப்பு- மோட்டார்சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
காஞ்சிக்கோவில் அருகே ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்துக்ெகாண்டு தப்பிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Nov 2021 5:43 AM IST










