ஈரோடு

ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
16 Oct 2021 3:44 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா; மூதாட்டி பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மூதாட்டி பலியானாா்.
14 Oct 2021 1:38 AM IST
மொடக்குறிச்சி அருகே பரபரப்பு கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் தங்கசங்கிலி பறிப்பு; மர்மநபர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
மொடக்குறிச்சி அருகே கோவிலுக்குள் புகுந்து பூசாரியிடம் 3 பவுன் தங்கசங்கிலியை பறித்துச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 Oct 2021 1:35 AM IST
இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது
இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படைந்தவர்களை மீட்கும் பணி குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில் நடந்தது.
14 Oct 2021 1:31 AM IST
அள்ளப்படாத குப்பை
ஈரோடு கருங்கல்பாளையம், கே.எஸ்.நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு ரோட்டு ஓரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை நிரம்பி ரோட்டில் வழிந்து கிடக்கிறது.
14 Oct 2021 1:27 AM IST
பவானி அருகே உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் ஆய்வு
பவானி அருகே உர உற்பத்தி மையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
14 Oct 2021 1:24 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள் பறிமுதல்; அபராதம் விதித்த பின்னர் விடுவிக்கப்பட்டது
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களின் மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டது.
14 Oct 2021 1:20 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை: நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர் சாய்ந்தது
பர்கூர் மலைப்பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் மக்காச்சோள பயிர் சாய்ந்தது.
14 Oct 2021 1:17 AM IST
தூய்மை கணக்கெடுப்பு ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது
தூய்மை கணக்கெடுப்பு ஊரக மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது.
14 Oct 2021 1:13 AM IST
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற விவசாயியை துரத்திய ஒற்றை யானை
ஆசனூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற விவசாயியை ஒற்றை யானை துரத்தியது.
14 Oct 2021 1:09 AM IST
ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரோடு வீரர் இனியன் சாம்பியன்
ஸ்பெயினில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் ஈரோடு வீரர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
14 Oct 2021 1:05 AM IST










