ஈரோடு

கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு வசதி; கண்காணிப்பாளர் தகவல்
கோபி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்களை இருப்பு வைக்க சேமிப்பு கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதன் கண்காணிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
14 Oct 2021 1:01 AM IST
கடம்பூர் அருகே காட்டாற்றில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது- 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கடம்பூர் அருகே காட்டாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 5 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
13 Oct 2021 2:52 AM IST
ஈரோட்டில் ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் சாவு- கணவன் கண் முன்னே நடந்த பரிதாபம்
ஈரோட்டில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண் முன்னே பெண் பரிதாபமாக இறந்தார்.
13 Oct 2021 2:52 AM IST
சத்தியமங்கலம் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
சத்தியமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலியானார்கள்.
13 Oct 2021 2:52 AM IST
மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
மொடக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
13 Oct 2021 2:51 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை சாவு
பர்கூர் மலைப்பகுதியில் கால் சறுக்கி பள்ளத்தில் உருண்டு விழுந்து யானை இறந்தது.
13 Oct 2021 2:51 AM IST
நம்பியூர் அருகே கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவி முறையாக வாக்குகளை எண்ணவில்லை எனக்கூறி தி.மு.க.வினர் திடீர் தர்ணா
நம்பியூர் அருகே உள்ள கூடக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் முறையாக வாக்குகளை எண்ணவில்லை எனக் கூறி தி.மு.க.வினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2021 2:51 AM IST
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்கள்
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தல்: ஒரு ஓட்டு கூட வாங்காத சுயேச்சை வேட்பாளர்கள்
13 Oct 2021 2:51 AM IST
பவானியில் குச்சிப்பை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு- பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
பவானியில் குச்சிப்பை தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
13 Oct 2021 2:51 AM IST
குடிநீா் குழாய் உடைப்பு
ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் இருந்து எல்லப்பாளையம் செல்லும் வழியில் செந்தமிழ் நகர் அருகில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது.
12 Oct 2021 4:54 AM IST
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.752-க்கு விற்பனை ஆனது.
12 Oct 2021 3:59 AM IST










