ஈரோடு

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 பேர் விண்ணப்பம்

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 பேர் விண்ணப்பம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க 70 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தெரிவித்து உள்ளார்.
28 Sept 2021 11:29 PM IST
புகாா் பெட்டி

புகாா் பெட்டி

ரேஷன் கடை அருகே குப்பை
28 Sept 2021 11:17 PM IST
ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி வாலிபர் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி வாலிபர் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
28 Sept 2021 9:28 PM IST
மொடக்குறிச்சியில்  72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

மொடக்குறிச்சியில் 72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

மொடக்குறிச்சியில் 72 நாய்- பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
28 Sept 2021 9:21 PM IST
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
28 Sept 2021 9:04 PM IST
ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய லாரி போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதிய லாரி போக்குவரத்து பாதிப்பு

ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தின் தடுப்பு கம்பியில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Sept 2021 8:47 PM IST
சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிய 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கிய 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக முதியவர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
28 Sept 2021 8:36 PM IST
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் சங்கத்தினர் மனு

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் சங்கத்தினர் மனு

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாகுபாடு காட்டக்கூடாது என சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
28 Sept 2021 8:28 PM IST
அம்மாபேட்டை பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு

அம்மாபேட்டை பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு

அம்மாபேட்டை பகுதியில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
28 Sept 2021 8:23 PM IST
ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்

ஈரோடு கோர்ட்டில் அமைச்சர் சு.முத்துசாமி ஆஜர்

கொரோனா ஊரடங்கை மீறியதாக போலீசார் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கோர்ட்டில் ஆஜரானார்.
28 Sept 2021 8:03 PM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
28 Sept 2021 2:21 AM IST
ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தடுத்து நிறுத்தம்

ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தடுத்து நிறுத்தம்

ஈரோடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் அனுமதியின்றி நடந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
28 Sept 2021 2:02 AM IST