ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகள் கைது
ஈரோடு மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த மேலும் 3 ரவுடிகளை போலீசாா் கைது செய்தனா்.
26 Sept 2021 2:56 AM IST
தாளவாடி அருகே ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை
தாளவாடி அருகே ஆட்டை சிறுத்தை அடித்துக்கொன்றது.
26 Sept 2021 2:51 AM IST
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பல கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள்.
26 Sept 2021 2:48 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா 2 முதியவர்கள் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு 2 முதியவர்கள் பலியானாா்கள்.
26 Sept 2021 2:45 AM IST
ஈரோட்டில் மில்லில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான நூல்-துணிகள் எரிந்து நாசம்
ஈரோட்டில் மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல், துணிகள் எரிந்து நாசமானது.
26 Sept 2021 2:40 AM IST
ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியில் உள்ள ரோடு முழுமையாக பழுதடைந்து உள்ளது. இங்குள்ள சாக்கடை கால்வாய் கரைகள் உடைந்து கிடக்கின்றன. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் பகுதியில் உள்ள ரோடு முழுமையாக பழுதடைந்து உள்ளது.
26 Sept 2021 2:37 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடி கைது
ஈரோடு மாவட்டத்தில் 13 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
25 Sept 2021 4:13 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.577-க்கு விற்பனை ஆனது.
25 Sept 2021 3:10 AM IST
ஈரோட்டில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
ஈரோட்டில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
25 Sept 2021 3:04 AM IST
பயிர் காப்பீடு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
பயிர் காப்பீடு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
25 Sept 2021 2:58 AM IST
சென்னிமலை அருகே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 27-ந் தேதி மறியல் போராட்டம் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 27-ந் தேதி சென்னிமலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
25 Sept 2021 2:50 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
25 Sept 2021 2:42 AM IST









