ஈரோடு

மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகளுக்கு சிறப்பு முகாம்; ஆர்.டி.ஓ. கோரிக்கை மனுக்கள் பெற்றார்
மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் ஆர்.டி.ஓ. பிரேமலதா கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்.
20 Aug 2021 2:32 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 59 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
20 Aug 2021 2:26 AM IST
தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1,410 பேர் பயனடைந்தனர்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
தாளவாடியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,410 பேர் பயன்அடைந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
20 Aug 2021 2:19 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
19 Aug 2021 6:48 AM IST
மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி
மொடக்குறிச்சி அருகே மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
19 Aug 2021 1:53 AM IST
ரோட்டில் குட்டியுடன் நின்ற யானை
ஆசனூர் அருகே கரும்பு லாரியை எதிர்பார்த்து ரோட்டில் குட்டியுடன் யானை நின்றது.
19 Aug 2021 1:42 AM IST
கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை கடந்த பவானிசாகர் அணை
கட்டி முடிக்கப்பட்டு 66 ஆண்டுகளை பவானிசாகர் அணை கடந்துள்ளது.
18 Aug 2021 11:22 PM IST
ராணுவ அதிகாரியிடம் சிக்கிய வடமாநில கொள்ளையன்
பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடும்போது, ராணுவ அதிகாரியிடம் வடமாநில கொள்ளையன் சிக்கினான்.
18 Aug 2021 11:10 PM IST
மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
மொடக்குறிச்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். கிராமப்புற மாணவ-மாணவிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே லட்சியம் என்று அவர் கூறினார்.
18 Aug 2021 10:58 PM IST
ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிப்பு
18 Aug 2021 10:47 PM IST
தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி
ஊஞ்சலூரை சேர்ந்த மாணவி தேசிய கபடி போட்டியில் தங்கம் வென்றார்.
18 Aug 2021 10:33 PM IST
குட்டிகளுடன் ரோட்டோரம் உலா வந்த யானைகள்
கடம்பூர் அருகே குட்டிகளுடன் ரோட்டோரம் யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2021 8:43 PM IST









