ஈரோடு

யானையால் போக்குவரத்து பாதிப்பு

யானையால் போக்குவரத்து பாதிப்பு

நடுரோட்டில் நின்ற யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
20 Aug 2021 11:02 PM IST
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
20 Aug 2021 10:45 PM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
20 Aug 2021 10:39 PM IST
வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு

வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை திருட்டு

வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9½ பவுன் நகை திருடப்பட்டது.
20 Aug 2021 10:33 PM IST
கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு;  5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது

கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு; 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரை உடைந்தது. இதனால் 5 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 100 ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கியது.
20 Aug 2021 10:22 PM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,995-க்கு ஏலம் போனது.
20 Aug 2021 3:09 AM IST
புதிய நிபந்தனைகளை நீக்கி தடையின்றி பயிர் கடன்கள் வழங்க வேண்டும்; சென்னிமலை கூட்டுறவு செயலாளரிடம் விவசாயிகள் மனு

புதிய நிபந்தனைகளை நீக்கி தடையின்றி பயிர் கடன்கள் வழங்க வேண்டும்; சென்னிமலை கூட்டுறவு செயலாளரிடம் விவசாயிகள் மனு

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் புதிய நிபந்தனைகளை நீக்கி விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என சென்னிமலையில் உள்ள கூட்டுறவு சங்க செயலாளரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
20 Aug 2021 3:04 AM IST
ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு

ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த 2 பேர் கைது; ஒருவருக்கு வலைவீச்சு

ஈரோட்டில், ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் 23 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Aug 2021 2:59 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
20 Aug 2021 2:53 AM IST
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி ரோட்டில் தோண்டப்பட்ட குழி சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி ரோட்டில் தோண்டப்பட்ட குழி சீரமைப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு அருகே பல மாதங்களாக ரோட்டில் காணப்பட்ட குழி சீரமைக்கப்பட்டது.
20 Aug 2021 2:49 AM IST
மொடக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி

மொடக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி

மொடக்குறிச்சி பகுதியில் மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த டிரோன் மூலம் மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
20 Aug 2021 2:44 AM IST
குற்ற செயல்களை தடுக்க, பவானியில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

குற்ற செயல்களை தடுக்க, பவானியில் 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

பவானி நகரத்தில் குற்ற செயல்களை தடுக்க 100 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
20 Aug 2021 2:38 AM IST