ஈரோடு

ஈரோடு அருகே சென்னிமலை ரோட்டில் பல மாதங்களாக காணப்படும் குழி
ஈரோடு-சென்னிமலை ரோட்டின் குறுக்கே தோண்டப்பட்டு் பல மாதங்களாக குழி சரிசெய்யப்படாமல் கிடக்கிறது. விபத்துகளை தடுக்க உடனே குழியை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Aug 2021 8:32 PM IST
பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு ஈரோட்டில் உற்சாக வரவேற்பு
பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் ஈரோட்டில் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
18 Aug 2021 4:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 17,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
18 Aug 2021 4:02 AM IST
தோட்ட பாதையில் குழாய் பதித்தல் பிரச்சினை: பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; பவானிசாகர் அருகே பரபரப்பு
பவானிசாகர் அருகே தோட்ட பாதையில் குழாய் பதித்தல் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Aug 2021 3:56 AM IST
தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைப்பு
தாளவாடி அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு்ள்ளது.
18 Aug 2021 3:49 AM IST
முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி நம்பியூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
முறையாக குடிநீர் வினியோகிக்க கோரி நம்பியூர் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
18 Aug 2021 3:41 AM IST
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு; அறச்சலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்டோருக்கு மோடி அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக அறச்சலூரில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
18 Aug 2021 3:34 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை ஆனது.
18 Aug 2021 3:25 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
18 Aug 2021 3:13 AM IST
டி.என்.பாளையம் அருகே சந்தன மரக்கட்டைகளை விற்க முயன்ற 5 பேருக்கு அபராதம்
டி.என்.பாளையம் அருகே சந்தன மரக்கட்டைகளை விற்பனை செய்ய முயன்ற 5 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
18 Aug 2021 3:08 AM IST
கொடுமுடி, அந்தியூர், வெப்பிலியில் ரூ.98¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி, அந்தியூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.98¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
18 Aug 2021 3:00 AM IST
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தடையின்றி வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தடையின்றி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
17 Aug 2021 3:05 AM IST









