ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி; ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார்
ஈரோடு மாநகராட்சியில் நடந்த ஒருங்கிணைந்த துப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார்.
17 Aug 2021 2:59 AM IST
வீடு புகுந்து போலீசார் எடுத்து சென்ற 7 பவுன் சங்கிலியை மீட்டு தரவேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்
வீடு புகுந்து போலீசார் எடுத்து சென்ற 7 பவுன் சங்கிலியை மீட்டு தரவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு கொடுத்தார்.
17 Aug 2021 2:54 AM IST
கவுந்தப்பாடியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்த தங்க நகையை சேதப்படுத்தி மோசடி; போலீஸ் சூப்பிரண்டிடம் தம்பதியினர் மனு
கவுந்தப்பாடியில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்த தங்க நகையை சேதப்படுத்தி மோசடி செய்ததாக, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம், தம்பதியினர் புகார் மனு கொடுத்தனர்.
17 Aug 2021 2:49 AM IST
மலராது என்று சொன்ன மண்ணில் தாமரை மலர்ந்திருக்கிறது; மக்கள் ஆசி யாத்திரையில் எல்.முருகன் பேச்சு
மலராது என்று சொன்ன மண்ணில் தாமரை மலர்ந்திருக்கிறது என்று மக்கள் ஆசி யாத்திரையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
17 Aug 2021 2:45 AM IST
தினத்தந்தி செய்தி எதிரொலி ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கோபி அருகே கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
17 Aug 2021 2:40 AM IST
தொடர் டீசல் விலை உயர்வால் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
தொடர் டீசல் விலை உயர்வு காரணமாக கோபியில் ரிக் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Aug 2021 2:36 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.805-க்கு ஏலம் போனது.
17 Aug 2021 2:32 AM IST
கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்ததால் அந்தியூர் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது
கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வந்ததால் அந்தியூர் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் விலை குறைந்தது.
17 Aug 2021 2:28 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
17 Aug 2021 2:23 AM IST
கோபி அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து உடலை கொண்டு சென்ற கிராமமக்கள்
கோபி அருகே மயானத்துக்கு செல்ல பாதை இல்லாததால் ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து கிராமமக்கள் உடலை கொண்டு சென்றார்கள்.
16 Aug 2021 3:41 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் திறந்து விட்டார்.
16 Aug 2021 3:41 AM IST
சுதந்திர தின விழா கொண்டாட்டம்: ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்- 256 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஏற்றி வைத்து 256 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
16 Aug 2021 3:41 AM IST









