ஈரோடு

புதிதாக 167 பேருக்கு கொரோனா; முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கொரோனா உறுதியானது. முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
12 Aug 2021 2:47 AM IST
ஆசனூர் அருகே பரபரப்பு காரில் வந்தவர்களை துரத்திய ஒற்றை யானை
ஆசனூர் அருகே காரில் வந்தவர்களை ஒற்றை யானை துரத்தியது.
12 Aug 2021 2:40 AM IST
கோவில்களில் ஆடிப்பூர விழா: நடைகள் சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று வணங்கிய பக்தர்கள்
கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. நடைகள் சாத்தப்பட்டதால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார்கள்.
12 Aug 2021 2:35 AM IST
வங்கியாளர்கள் கூட்டம்: ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 337 கோடி கடன் இலக்கு உள்ளதாக மாவட்ட வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
11 Aug 2021 5:45 AM IST
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை ஜோடி ரூ.1¼ லட்சத்துக்கு விற்பனை ஆனது.
11 Aug 2021 5:45 AM IST
ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
11 Aug 2021 5:44 AM IST
1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில்6 பேருக்கு ஆயுள் தண்டனை- கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு கோபி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
11 Aug 2021 5:44 AM IST
பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுைக- பவானியில் பரபரப்பு
பவானி அருகே பழுப்பு நிறத்தில் அரிசி வினியோகிப்பதாக கூறி செய்யப்பட்டதால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
11 Aug 2021 5:44 AM IST
பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வேளாண் சட்டங்களை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Aug 2021 5:00 AM IST
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தாளவாடி அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
10 Aug 2021 5:00 AM IST
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு; கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2021 5:00 AM IST
கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு
கோபி அருகே குதிரையை திருடியவர் மீது வழக்கு
10 Aug 2021 5:00 AM IST









