ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் 19,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்கள் மூலம் நேற்று 19 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
24 July 2021 3:21 AM IST
உரிய விலை கிடைக்க மஞ்சளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மஞ்சளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 July 2021 3:17 AM IST
நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் இருப்பில் உள்ளது; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள், இடுபொருட்கள் இருப்பில் உள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
24 July 2021 3:11 AM IST
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்; விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2½ கோடிக்கு பருத்தி ஏலம்போனது. விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
24 July 2021 3:06 AM IST
ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆடி முதல் வெள்ளியையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
24 July 2021 3:01 AM IST
தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்; இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழக கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
24 July 2021 2:54 AM IST
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 July 2021 2:49 AM IST
3 மாதங்களுக்கு பிறகு சீனாபுரம் சந்தை கூடியது ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
3 மாதங்களுக்கு பிறகு கூடிய சீனாபுரம் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது.
24 July 2021 2:44 AM IST
கரும்பு லாரி நிற்காமல் சென்றதால் வாகன ஓட்டிகளை யானை துரத்தியது; ஆசனூர் அருகே பரபரப்பு
ஆசனூர் அருகே கரும்பு லாரி நிற்காமல் சென்றதால் வாகன ஓட்டிகளை யானை துரத்தியது.
24 July 2021 2:39 AM IST
ஈரோட்டில் மனநலம் பாதித்தவரை எரித்துக்கொன்ற வாலிபர் கைது
ஈரோட்டில் மனநலம் பாதித்தவரை எரித்துக்கொன்ற வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.
23 July 2021 3:14 AM IST
கடந்த 10 நாட்களில், ஈரோடு மண்டல அரசு டவுன் பஸ்களில் 10¾ லட்சம் பெண்கள் இலவச பயணம்
ஈரோடு மண்டலத்தை சேர்ந்த அரசு டவுன் பஸ்களில் கடந்த 10 நாட்களில் மட்டும் 10¾ லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்துள்னர்.
23 July 2021 3:09 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
23 July 2021 3:03 AM IST









