ஈரோடு

பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
22 July 2021 2:53 AM IST
அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் தொழிலாளி கைது
அந்தியூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
22 July 2021 2:46 AM IST
பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
22 July 2021 2:41 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்தது. இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22 July 2021 2:36 AM IST
கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகம்; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்
கடம்பூர் மலையில் குன்றி கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் திறந்து வைத்தார்.
22 July 2021 2:29 AM IST
தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; கோபி அருகே பரபரப்பு
கோபி அருகே தடுப்பூசிக்கு டோக்கன் வழங்காததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 July 2021 2:24 AM IST
ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோட்டில் ஜவுளி பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
21 July 2021 3:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி; மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை ஆன்லைன் கல்வி எடுக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
21 July 2021 3:05 AM IST
கடம்பூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை
கடம்பூா் வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது.
21 July 2021 2:56 AM IST
அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
அறச்சலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
21 July 2021 2:50 AM IST
கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம்
கவுந்தப்பாடி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற சென்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
21 July 2021 2:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கியது.
21 July 2021 2:40 AM IST









