ஈரோடு

ஈரோடு மாநகாில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாநகாில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாநகரில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
21 July 2021 2:33 AM IST
ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கரில் அடர்வனம் அமைக்கும் திட்டம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கரில் அடர்வனம் அமைக்கும் திட்டம்; அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஈரோடு வைராபாளையத்தில் குப்பைகள் அகற்றப்பட்ட 3.41 ஏக்கர் இடத்தில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
21 July 2021 2:26 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 890 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்ச்சி; மதிப்பெண்களை செல்போன்களில் பார்த்து மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 890 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்ச்சி; மதிப்பெண்களை செல்போன்களில் பார்த்து மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 890 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் பட்டியலை செல்போன் மூலம் பார்த்து மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
20 July 2021 3:11 AM IST
பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது; மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது; மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் திருப்தியாக உள்ளது என்று மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
20 July 2021 3:05 AM IST
பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாப சாவு

பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றபோது நீரில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாப சாவு

பவானிசாகர் அருகே பவானி ஆற்றை நீந்தி கடக்க முயன்றபோது கட்டிட தொழிலாளி பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தார்.
20 July 2021 3:01 AM IST
சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம்; நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம்; நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னிமலை அருகே பலத்த மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
20 July 2021 2:57 AM IST
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அணையின் நீர்மட்டம் 96 அடியை கடந்தது

நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; அணையின் நீர்மட்டம் 96 அடியை கடந்தது

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 96 அடியை கடந்தது.
20 July 2021 2:53 AM IST
தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
20 July 2021 2:50 AM IST
தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இல்லாத 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; ஈரோட்டில் அரசு கேபிள் டி.வி. தலைவர் பேட்டி

தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இல்லாத 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; ஈரோட்டில் அரசு கேபிள் டி.வி. தலைவர் பேட்டி

தமிழகம் முழுவதும் செயல்பாட்டில் இல்லாத 8 லட்சம் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஈரோட்டில் அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
20 July 2021 2:46 AM IST
முறையாக குடிநீர் வழங்கக்கோரி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; பவானியில் பரபரப்பு

முறையாக குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; பவானியில் பரபரப்பு

முறையாக குடிநீர் வழங்கக்கோரி பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 July 2021 2:42 AM IST
அந்தியூர் சந்தைக்கு விளைபொருட்கள் கொண்டுவந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து விவசாயிகள் 3 பேர் பலி

அந்தியூர் சந்தைக்கு விளைபொருட்கள் கொண்டுவந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து விவசாயிகள் 3 பேர் பலி

அந்தியூர் சந்தைக்கு விளைபொருட்கள் கொண்டுவந்தபோது, கட்டிடம் இடிந்து விழுந்து விவசாயிகள் 3 பேர் பலியானார்கள்.
20 July 2021 2:38 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்களில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 100 மையங்கள் மூலம் நேற்று 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
20 July 2021 2:33 AM IST