ஈரோடு

கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும்; மது பிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதால் தண்ணீர்பந்தல்பாளையத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
20 July 2021 2:30 AM IST
ஈரோட்டில் டெங்கு தடுப்பு பணிக்கு 300 பேர் நியமனம்; மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்
ஈரோட்டில் டெங்கு தடுப்பு பணிக்கு 300 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
19 July 2021 3:32 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 23,637 பேருக்கு மதிப்பெண் பட்டியல் வெளியீடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பிளஸ்-2 மாணவ -மாணவிகள் 23 ஆயிரத்து 637 பேருக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
19 July 2021 3:26 AM IST
தொடர் மழையால் தலமலை வனச்சாலையில் மண்சரிவு
தொடர் மழை காரணமாக தலமலை வனச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது.
19 July 2021 3:19 AM IST
சத்தி, சென்னிமலையில் விபத்து விவசாயி உள்பட 2 பேர் சாவு
சத்தியமங்கலம், சென்னிமலையில் நடந்த விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் இறந்தனர்.
19 July 2021 3:15 AM IST
புதிதாக 128 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.
19 July 2021 3:10 AM IST
பொதுமக்கள் வருகை குறைந்ததால் பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது
பொதுமக்கள் வருகை குறைந்ததால் பெருந்துறை வாரச்சந்தை வெறிச்சோடியது.
19 July 2021 3:02 AM IST
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைக்கும் விவசாய விளைபொருட்களுக்கு 75 சதவீதம் பொருளீட்டுக்கடன் வேளாண்மை துறை துணை இயக்குனர் தகவல்
ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ள விவசாய விளைபொருட்களுக்கு 75 சதவீதம் பொருளீட்டுக்கடன் பெறலாம் என்று வேளாண்மை துறை துணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
19 July 2021 2:58 AM IST
பவானி அருகே பெண் கொலை: ‘கள்ளக்காதலை தொடர்ந்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன்’ கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
பவானி அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கணவர், கள்ளக்காதலை தொடர்ந்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
19 July 2021 2:50 AM IST
சத்தி வனப்பகுதியில் பரவலாக மழை மலைப்பகுதி மரம், செடி, கொடிகள் பசுமை மயமாக மாறியது சுதந்திரமாக உலா வரும் வனவிலங்குகள்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால், மலைப்பகுதி மரம், செடி, கொடிகள் பசுமை மயமாக மாறியது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
18 July 2021 3:12 AM IST
பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி
பூதப்பாடியில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனையானது. அதிக விலைக்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
18 July 2021 3:07 AM IST
பவானி அருகே பயங்கரம் நடத்தை சந்தேகத்தால் கழுத்தை இறுக்கி பெண் கொலை கணவர் வெறிச்செயல்
பவானி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
18 July 2021 3:00 AM IST









