ஈரோடு

அந்தியூரில் 2 மாதங்களுக்கு பிறகு மாட்டுச்சந்தை கூடியது
அந்தியூரில் 2 மாதங்களுக்கு பிறகு மாட்டுச்சந்தை கூடியது.
18 July 2021 2:54 AM IST
பெருந்துறையில் ரோட்டில் வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து பாதிப்பு
பெருந்துறையில் ரோட்டில் வியாபாரிகள் கடை போடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
18 July 2021 2:47 AM IST
தாளவாடி அருகே மரத்தில் லாரி மோதி விபத்து
தாளவாடி அருகே மரத்தில் லாரி மோதியது. இந்த விபத்தில் டிரைவர், கிளீனர் உயிர் தப்பினார்கள்.
18 July 2021 2:38 AM IST
காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை
காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
18 July 2021 2:16 AM IST
தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை வரவேற்ற பெண்கள்
ஈரோட்டில் தேங்காய்களை தீயில் சுட்டு ஆடி மாதத்தை பெண்கள் வரவேற்றனர்.
18 July 2021 2:09 AM IST
அரசு பள்ளிக்கூடங்களில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படுமா?
அரசு பள்ளிக்கூடங்களில் இயங்கும் மழலையர் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
18 July 2021 2:03 AM IST
ஆடி மாதம் பிறப்பு: கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு பக்தர்கள் கூடுவதை தவிர்க்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
18 July 2021 1:56 AM IST
பண்ணாரி அருகே ரோட்டை கடந்த யானை கூட்டம்- சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்
பண்ணாரி அருகே ரோட்டை கடந்த யானை கூட்டத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
17 July 2021 4:28 AM IST
பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிப்பு
பவானிசாகர் அணை முன்பு சாலை விரிவாக்க பணிக்காக 60-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டது.
17 July 2021 4:27 AM IST
போலி கால்நடை மருத்துவர்களுக்கு அபராதம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை
போலி கால்நடை மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
17 July 2021 4:27 AM IST
குருவரெட்டியூர் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
குருவரெட்டியூர் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டார்கள்.
17 July 2021 4:27 AM IST
ஈரோடு மாவட்ட வேளாண் துறை மூலம் திரவ உயிர் உரம் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடக்கம்
ஈரோடு மாவட்ட வேளாண் துறை மூலம், திரவ உயிர் உரம் உற்பத்தி சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
16 July 2021 5:01 AM IST









