ஈரோடு

ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு 14 வகை மளிகை தொகுப்பு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.
15 Jun 2021 3:45 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
15 Jun 2021 3:44 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64,397 பேர் குணம் அடைந்துள்ளனர்- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 ஆயிரத்து 397 பேர் குணம் அடைந்துள்ளனர் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறி உள்ளார்.
15 Jun 2021 3:44 AM IST
ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் ஆசனூர் மலைக்கிராம மக்கள்
ஊரடங்கில் வேலையில்லாததால் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஆசனூர் மலைக்கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
14 Jun 2021 6:11 AM IST
ஈரோட்டில் மீன்-இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
ஈரோட்டில் மீன், இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
14 Jun 2021 6:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) போடப்படுகிறது.
14 Jun 2021 6:10 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் முகாம்: அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொண்ட பொதுமக்கள்
ஈரோடு மாவட்டத்தில் 42 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாம்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
14 Jun 2021 6:10 AM IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
சத்தியமங்கலம் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
14 Jun 2021 5:49 AM IST
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்திவைப்பு- அமைச்சர் நாசர் தகவல்
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறையில் முறைகேடாக போடப்பட்ட 630 பேரின் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் கூறினார்.
14 Jun 2021 5:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா- பெண் உள்பட 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், பெண் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
14 Jun 2021 5:49 AM IST
ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமனம்
ஈரோடு மாவட்ட. புதிய கலெக்டராக கிருஷ்ணன் உன்னி நியமிக்கப்பட்டு உள்ளார்.
14 Jun 2021 5:48 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.
14 Jun 2021 4:57 AM IST









