காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.
2 April 2021 6:32 AM IST
இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என பாஜ.க. விரும்புகிறது ப.சிதம்பரம் பேச்சு
இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என பாஜ.க. விரும்புகிறது ப.சிதம்பரம் பேச்சு.
1 April 2021 6:35 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.
31 March 2021 6:35 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா தொற்று
காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
30 March 2021 6:33 AM IST
காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல்
காஞ்சீபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
27 March 2021 9:20 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதியாக 27 நடமாடும் குழுக்கள் கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதை கடந்தோர் தபால் வாக்களிக்க வசதியாக 27 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
27 March 2021 9:17 PM IST
காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்கள்
காஞ்சீபுரம் அருகே கால்வாயில் கேட்பாரற்று கிடந்த கோவில் கல்தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டனர்.
26 March 2021 5:35 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே, ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
26 March 2021 7:52 AM IST
காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை 2 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
25 March 2021 8:35 PM IST
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தேரோட்டம்
காஞ்சீபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
25 March 2021 6:33 AM IST
குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: வாழை இலை கட்டுகள் சரிந்து விழுந்து ஒருவர் பலி
குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வாழை இலை கட்டுகள் சரிந்து விழுந்து ஒருவர் பலியானார்.
23 March 2021 4:43 PM IST
காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுத்துணி வடிவமைப்பு; மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்தார்
காஞ்சீபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டுத்துணி வடிவமைக்கப்பட்டது.
23 March 2021 3:49 PM IST









