காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
23 March 2021 3:44 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல்

தமிழக சட்டன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது.
21 March 2021 5:20 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் ஏற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் ஏற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 76 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
21 March 2021 5:04 PM IST
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராகேஷ் குமார் வர்மா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
20 March 2021 5:35 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 பேர் வேட்பு மனுதாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 பேர் வேட்பு மனுதாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 142 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
20 March 2021 5:01 PM IST
படப்பை அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; அதிகாரிகள் நடவடிக்கை

படப்பை அருகே முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; அதிகாரிகள் நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காதவர்ளுக்கு தமிழக அரசு அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.
20 March 2021 4:29 PM IST
காஞ்சீபுரத்தில் பரபரப்பு பஸ் நிலையத்தில் கிடந்த வெடிகுண்டு தேர்தலை சீர்குலைக்க சதியா? போலீசார் விசாரணை

காஞ்சீபுரத்தில் பரபரப்பு பஸ் நிலையத்தில் கிடந்த வெடிகுண்டு தேர்தலை சீர்குலைக்க சதியா? போலீசார் விசாரணை

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த வெடிகுண்டால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலை சீர்குலைக்க சதியா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
19 March 2021 11:18 AM IST
உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை டி.டி.வி. தினகரன் பேச்சு

உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை டி.டி.வி. தினகரன் பேச்சு

உத்திரமேரூரை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.
19 March 2021 11:12 AM IST
உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சாவு

உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சாவு

உத்திரமேரூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
18 March 2021 6:05 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
18 March 2021 6:00 PM IST
கட்டையால் அடித்து ஒருவர் கொலை; சிறுவன் கைது

கட்டையால் அடித்து ஒருவர் கொலை; சிறுவன் கைது

ஆத்திரமடைந்த சிறுவன் அங்கிருந்த கட்டையால் நாராயணனின் தலையில் பலமாக தாக்கினார்.
18 March 2021 5:05 PM IST
தேர்தல் பணியில் இருந்து விடுப்பு அளிக்கக்கோரி தத்தெடுத்த குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அங்கன்வாடி ஊழியர்

தேர்தல் பணியில் இருந்து விடுப்பு அளிக்கக்கோரி தத்தெடுத்த குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அங்கன்வாடி ஊழியர்

தேர்தல் பணியில் இருந்து விடுப்பு அளிக்கக்கோரி தத்தெடுத்த குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
17 March 2021 11:35 AM IST