கள்ளக்குறிச்சி

மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அண்ணா சைக்கிள் போட்டி கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் நடக்கிறது.
12 Oct 2023 12:15 AM IST
சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
கண்டாச்சிபுரம் அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
12 Oct 2023 12:15 AM IST
தனியார் பள்ளி பஸ் மோதி மாணவன் படுகாயம்
திருக்கோவிலூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி மாணவன் படுகாயம் அடைந்தான்.
12 Oct 2023 12:15 AM IST
விநாயகர் சிலைகள் திருட்டு
கடுவனூர் பகுதி கோவில்களில் விநாயகர் சிலைகள் திருட்டை தடுக்க ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
12 Oct 2023 12:15 AM IST
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம்
கல்வராயன்மலையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குறைதீர்வு முகாம் இன்று நடக்கிறது.
12 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு
டெபாசிட் பணத்தை தராமல் அலைக்கழிப்பு செய்வதாக கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் மனு புகார் மனு கொடுத்தனர்.
12 Oct 2023 12:15 AM IST
கஞ்சா வைத்திருந்த வாலிபா் கைது
தியாகதுருகத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை போலீசார் எச்சரித்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
முன்விரோத தகராறில் வாலிபர் கைது
ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
11 Oct 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
மாணவர்கள் உதவித்தொகை பெற இணையதளம் வழியாக புதுப்பிக்கலாம்
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற இணையதளம் வழியாக புதுப்பிக்கலாம்.
11 Oct 2023 12:15 AM IST









