கள்ளக்குறிச்சி

பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம்
தினத்தந்தி செய்தி எதிரொலியால் கிராம சேவை மைய கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
11 Oct 2023 12:15 AM IST
அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியல்
குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கிராமமக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Oct 2023 12:15 AM IST
அளவுக்கு அதிகமாக பட்டாசு வைத்திருந்தவர் கைது
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக பட்டாசு வைத்திருந்தவரை கைது செய்த போலீசார் குடோனுக்கு சீல் வைத்தனர்.
11 Oct 2023 12:15 AM IST
தூர்ந்து கிடக்கும் பாக்கம்பாடி ஏரி தூர்வாரப்படுமா?
தூர்ந்து கிடக்கும் பாக்கம்பாடி ஏரி தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
11 Oct 2023 12:15 AM IST
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 549 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 549 மனுக்களை பெற்றுக்கொண்டு கலெக்டர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
11 Oct 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
11 Oct 2023 12:15 AM IST
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வனவிலங்குளால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் சேதத்தை தடுக்கக்கோரி கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
11 Oct 2023 12:15 AM IST
லாரி மோதி வங்கி ஊழியர் பலி
திருக்கோவிலூர் அருகே லாரி மோதி வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
11 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி வியாபாரி கைது
தியாகதுருகம் அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடிசெய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
10 Oct 2023 12:15 AM IST
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
10 Oct 2023 12:15 AM IST
முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்தார் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு
முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்கு கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு வருத்தம் தெரிவித்தார்.
10 Oct 2023 12:15 AM IST
பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டம்
பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
10 Oct 2023 12:15 AM IST









