கள்ளக்குறிச்சி

மேல்பரிகத்தில் வாகனம் மோதி உடைந்து விழுந்த மின்கம்பம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
மேல்பரிகத்தில் வாகனம் மோதி மின்கம்பம் உடைந்து விழுந்தது.
10 Oct 2023 12:15 AM IST
உரிய ஆவணங்கள் இன்றி சிமெண்டு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு அபராதம் விதித்த வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் உளுந்தூர்பேட்டையில் 2 பேர் கைது
உளுந்தூர்பேட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிமெண்டு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு அபராதம் விதித்த வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2023 12:15 AM IST
சின்னசேலத்தில் குடும்ப பிரச்சினையில் 2 வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற தந்தை உடன்பிறந்த சகோதரனைப்போல் பாதுகாத்த சிறுவனுக்கு போலீசார் பாராட்டு
சின்னசேலத்தில் குடும்ப பிரச்சினையில் 2 வயது குழந்தையை தந்தை தவிக்க விட்டு சென்று விட்டார். அந்த குழந்தையை உடன் பிறந்த சகோதரனைப்போல் பாதுகாத்த சிறுவனை போலீசார் பாராட்டினர்.
10 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
திருக்கோவிலூரில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.
10 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்
10 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சியில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
10 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருக்கோவிலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
10 Oct 2023 12:15 AM IST
கள்ளக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலி
கள்ளக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி வாலிபர் உயிாிழந்தாா்.
10 Oct 2023 12:15 AM IST
வடபொன்பரப்பியில் பெட்ரோல் பங்க் ஊழியர் திடீர் சாவு
வடபொன்பரப்பியில் பெட்ரோல் பங்க் ஊழியர் திடீரென உயிாிழந்தாா்.
10 Oct 2023 12:15 AM IST
நீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடம்
நீலமங்கலத்தில் ரூ.25½ லட்சத்தில் ஊராட்சி பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
9 Oct 2023 1:00 AM IST
கடுவனூா் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
கடுவனூா் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
9 Oct 2023 12:57 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே பசுமாட்டை திருடிய வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே பசுமாட்டை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 12:49 AM IST









