மதுரை

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு

தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது குறித்து பதில் அளிக்க அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
25 Oct 2021 12:45 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
25 Oct 2021 12:40 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அர்ச்சனை -அபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதி

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அர்ச்சனை -அபிஷேகத்திற்கு பக்தர்கள் அனுமதி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தேங்காய், பழம் மற்றும் பூமாலை கொண்டு சென்று அர்ச்சனை செய்வதற்கும், அபிஷேகம் நடக்கும் போது பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
24 Oct 2021 2:40 AM IST
தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை

வாடிப்பட்டி அருகே தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2021 2:35 AM IST
மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 82 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
24 Oct 2021 2:24 AM IST
புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி
24 Oct 2021 2:14 AM IST
தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது-மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி

தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது-மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி

தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது, என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார்.
24 Oct 2021 2:01 AM IST
போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு

போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு

உசிலம்பட்டி இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணியாற்றிய போலீஸ்காரர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Oct 2021 1:57 AM IST
திருமண நிதி உதவி வழங்க ரூ.862 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

திருமண நிதி உதவி வழங்க ரூ.862 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

திருமண நிதி உதவி வழங்க ரூ.862 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
24 Oct 2021 1:46 AM IST
கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கவலை-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

சோழவந்தான் அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் முளைத்ததால் விவசாயிகள் கண்ணீர் வடித்து உள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Oct 2021 3:01 AM IST
கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள்

கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலய பூஜை தொடங்கியது. இந்த பணிகளை 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
23 Oct 2021 2:54 AM IST
கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்க தடை தொடரும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்க தடை தொடரும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்க தடை தொடரும்என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
23 Oct 2021 2:20 AM IST