மதுரை

வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
23 July 2021 10:22 PM IST
மறைமுக ஏலம் மூலம் ரூ.7½ லட்சத்துக்கு தேங்காய் வியாபாரம்
மறைமுக ஏலம் மூலம் ரூ.7½ லட்சத்துக்கு தேங்காய் வியாபாரம் நடந்தது.
23 July 2021 10:20 PM IST
நிதி நிறுவன ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
நிதி நிறுவன ஊழியரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
23 July 2021 3:25 AM IST
செல்போனை திருடிய பெண் கைது
தனியார் விடுதியில் செல்போன் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
23 July 2021 3:11 AM IST
இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
23 July 2021 3:08 AM IST
பெண் மீது தாக்குதல்; கணவருக்கு வலைவீச்சு
பெண் மீது தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 July 2021 2:52 AM IST
கொலை வழக்கில் வாலிபர் சரண்
பேரையூர் கோர்ட்டில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சரண் அடைந்தார்.
23 July 2021 2:34 AM IST
போக்சோ சட்டத்தில் கடைக்காரர் மீது வழக்கு
மதுரையில் திருமணம் செய்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பாக கடைக்காரர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
23 July 2021 2:20 AM IST
கோபுர கலசம் திருட்டு
அலங்காநல்லூர் பஸ் நிலைய வளாகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மேற்புறத்தில் இருந்த கோபுர கலசம் திருடப்பட்டு இருந்தது.
23 July 2021 2:14 AM IST
கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு
மேலூர் அருகே கார் மோதியதில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
23 July 2021 2:07 AM IST











