நாமக்கல்

கோவிலில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்களுக்கு 'சீல்'
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட உண்டியல்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
25 Nov 2022 12:22 AM IST
பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரதம்
பரமத்தி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Nov 2022 12:19 AM IST
காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
தமிழக அரசு ஏற்பாடு செய்த காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம் குறித்து பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 Nov 2022 12:17 AM IST
கோழி தீவன எந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி
மோகனூர் அருகே கோழி தீவன எந்திரத்தில் சிக்கி வடமாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
25 Nov 2022 12:15 AM IST
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
எருமப்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
25 Nov 2022 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகள்
பள்ளிபாளையத்தில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் வாய்க்காலாக மாறும் சாலைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
25 Nov 2022 12:15 AM IST
சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மோகனூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1¾ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Nov 2022 12:15 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது.
25 Nov 2022 12:15 AM IST
17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மாவுரெட்டி சின்ன ஏரி
பரமத்தி அருகே 17 ஆண்டுகளுக்கு பிறகு மாவுரெட்டி சின்ன ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
25 Nov 2022 12:14 AM IST
மது விற்ற 3 பேர் கைது
பள்ளிபாளையத்தில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Nov 2022 12:11 AM IST
ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.6½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
25 Nov 2022 12:08 AM IST
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
எருமப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
25 Nov 2022 12:07 AM IST









