ராணிப்பேட்டை

மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
பனப்பாக்கம், நெமிலியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
20 Sept 2023 5:03 PM IST
ரூ.18 கோடியில் புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணி
திருப்பாற்கடல் பகுதியில் ரூ.18 கோடியில் புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.
20 Sept 2023 4:57 PM IST
உதவி மையங்களில் சர்வர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையங்களில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
20 Sept 2023 1:03 AM IST
வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
20 Sept 2023 12:39 AM IST
ராணிப்பேட்டையில் 247 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ராணிப்பேட்டையில் நடந்த முகாமில் 247 மாற்றுத்திறனா்ளிகளுக்கு அடையாள அட்டையை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.
20 Sept 2023 12:36 AM IST
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
20 Sept 2023 12:31 AM IST
அரக்கோணம் நகராட்சியில் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு
அரக்கோணம் நகராட்சியில் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,
20 Sept 2023 12:25 AM IST
விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
20 Sept 2023 12:19 AM IST
கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் உதவி மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம்-கலெக்டர்
கலைஞர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் உதவி மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.
20 Sept 2023 12:15 AM IST
ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் ஆய்வு செய்தார்.
20 Sept 2023 12:12 AM IST
மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது மினிவேன் மோதி வாலிபர் பலியானார்.
20 Sept 2023 12:05 AM IST










