சேலம்

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மோட்டார் வாகன புதிய சட்டம் அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Aug 2023 12:23 AM IST
புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தினர் தொடர் போராட்டம்
புதிய ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சார்பில் சேலம் நாட்டாண்மை கட்டிடம் முன்பு தொடர் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை...
26 Aug 2023 12:21 AM IST
செகந்திராபாத் - கொல்லம் இடையேசேலம் வழியாக சிறப்பு ரெயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செகந்திராபாத்- கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்நாளை முதல் இயக்கப்படுகிறது.
26 Aug 2023 12:17 AM IST
கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தவர் மின்சாரம் தாக்கி காயம்
ஆத்தூர்ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் தபால் அலுவலக வீதியை சேர்ந்தவர் சுபா ரத்தினம். இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் டைல்ஸ் கடை இயங்கி வருகிறது. முதல்...
26 Aug 2023 12:16 AM IST
கார் மோதி முதியவர் பலி
வாழப்பாடிவாழப்பாடி அருகே சோமம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 72). இவர் சேசஞ்சாவடி அருகே தனியார் ஓட்டல் முன்பு மொபட்டில் சென்றபோது அந்த வழியாக...
26 Aug 2023 12:15 AM IST
பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
சூரமங்கலம்சேலம் பெரமனூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த உமாராணி மகள் சரண்யா. இவர், திருச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் சூப்பிரண்டாக...
26 Aug 2023 12:15 AM IST
உரிமம் புதுப்பிக்கப்படாத 17 வாகனங்கள் பறிமுதல்
ஆத்தூர்ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் ஆத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில்...
26 Aug 2023 12:14 AM IST
விபத்தில் தொழிலாளி சாவு
மேட்டூர்மேட்டூர் தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர், மேட்டூர் மாதையன் குட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்....
26 Aug 2023 12:13 AM IST
வணிக வளாக வியாபாரிகள் போராட்டம்
தற்காலிக பூ மார்க்கெட்டை மாற்ற வலியுறுத்தி வணிக வளாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.வணிக வளாகம்சேலம் பழைய பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்குட்பட்ட வணிக...
25 Aug 2023 1:30 AM IST
காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம்
கருப்பூர்:- ஓமலூர் அருகே காதல் கணவர் வீட்டு முன்பு கர்ப்பிணி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.காதல் திருமணம்சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே...
25 Aug 2023 1:29 AM IST
மின் இணைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் சாலைமறியல்
பனமரத்துப்பட்டி:- மின் இணைப்பு விவகாரத்தில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் வீரபாண்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது.மின்இணைப்பு விவகாரம்சேலம்...
25 Aug 2023 1:27 AM IST
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் நேற்று தொழிலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க தலைவர் செந்தில்குமார்...
25 Aug 2023 1:20 AM IST









