சிவகங்கை

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதி விபரீதம்: பிளஸ்-1 மாணவி தற்கொலை
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கருதி பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
20 May 2023 12:15 AM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
20 May 2023 12:15 AM IST
கெட்டு போன கேக் விற்ற பேக்கரிக்கு சீல்
கெட்டு போன கேக் விற்ற பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது.
20 May 2023 12:15 AM IST
கள்ளக்காதலியுடன் தூங்கிய தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மகன்
காரைக்குடி அருகே கள்ளக்காதலியுடன் தூங்கிய தந்தையின் தலையில்் கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காயத்துடன் கள்ளக்காதலி உயிர் தப்பினார்.
20 May 2023 12:15 AM IST
மஞ்சுவிரட்டில் சீறி பாய்ந்த காளைகள்
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
20 May 2023 12:15 AM IST
பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டிய கும்பல்
மது குடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல் பலசரக்கு கடைக்காரரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
20 May 2023 12:15 AM IST
சொத்து பிரச்சினையில் தாக்கியதாகமுன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
சொத்து பிரச்சினையில் தாக்கியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
20 May 2023 12:15 AM IST
திருப்பத்தூரில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு சிக்கியது
திருப்பத்தூரில் வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு சிக்கியது.
20 May 2023 12:15 AM IST
இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு புதிய மின்மாற்றி
இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
20 May 2023 12:15 AM IST
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி: சிவகங்கை மாவட்டம்2-வது இடம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதத்தில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்து சாதித்தது.
20 May 2023 12:15 AM IST
பிளஸ்-1 தேர்வில் 94.85 சதவீதம் தேர்ச்சி
சிவகங்கை பிளஸ்-1 தேர்வில் 94.85 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 9-வது இடம் பெற்றது.
20 May 2023 12:15 AM IST










