தேனி

பெரியகுளம் அருகேஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு:3 பேர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே ஆட்ேடா டிரைவரை அரிவாளால் வெட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
19 March 2023 12:15 AM IST
மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்புதொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் வாயிற்கூட்டம்
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வாயிற்கூட்டம் நடந்தது.
19 March 2023 12:15 AM IST
சின்னமனூரில்பட்டாசு வெடித்து அண்ணன்- தம்பி பலி
சின்னமனூரில் பட்டாசு வெடித்து அண்ணன்-தம்பி பலியாகினர்.
19 March 2023 12:15 AM IST
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜான்...
19 March 2023 12:15 AM IST
மாணவிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு வலைவீச்சு
கடமலைக்குண்டு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
19 March 2023 12:15 AM IST
'தினத்தந்தி' செய்தி எதிரொலி:கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்குஇலவசமாக வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள்
‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக, கண்மாய்களில் விவசாய பயன்பாட்டுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
19 March 2023 12:15 AM IST
கம்பம் பகுதியில் காய்ச்சல் பரவல்:அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வருகை அதிகரிப்பு:ஊசி போடக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்தல்
கம்பம் பகுதியில் காய்ச்சல் பரவல் காரணமாக அரசு மருத்துவமனையில் நோயாளிகளிள் வருகை அதிகரித்துள்ளது.
19 March 2023 12:15 AM IST
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதேனி ராணுவ மேஜர் உடல் 24 குண்டுகள் முழங்க தகனம்:அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தேனி ராணுவ மேஜரின் உடல், 24 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி செலுத்தினார்.
19 March 2023 12:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகேநிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு நிலத்தடி நீரை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
19 March 2023 12:15 AM IST
சின்னமனூர் நகரில் போக்குவரத்து நெரிசல்:புறவழிச்சாலை திறந்தும் தீராத பிரச்சினை:ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
சின்னமனூரில் புறவழிச்சாலை திறக்கப்பட்ட போதிலும் நகருக்குள் வாகன நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
19 March 2023 12:15 AM IST
சாலிமரத்துப்பட்டியில்காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
சாலிமரத்துப்பட்டியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
18 March 2023 12:15 AM IST
கூட்டுக் குடிநீர் தொட்டியில் தடுப்பு வேலி அமைக்காததால் விபத்து அபாயம்
கூடலூர் அருகே தடுப்பு வேலி அமைக்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
18 March 2023 12:15 AM IST









