தேனி

சாலையை கடக்க முயன்றபோதுமோட்டார்சைக்கிள் மோதி கொத்தனார் படுகாயம்
தேனி அல்லிநகரம் அருகே மோட்டார்சைக்கிள் மோதியதில் கொத்தனார் படுகாயமடைந்தார்.
15 March 2023 12:15 AM IST
தேனி தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில்ரூ.2 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் சிக்கினார்:போலி சாவி பயன்படுத்தி கைவரிசை
தேனியில் தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் போலி சாவி பயன்படுத்தி ரூ.2 லட்சம் திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
15 March 2023 12:15 AM IST
உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்று நிறுவனத்தில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்:நாளை மறுநாள் நடக்கிறது
உத்தமபாளையம் ஆசிரியர் பயிற்று நிறுவனத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: நாளை மறுநாள் நடக்கிறது
15 March 2023 12:15 AM IST
ரோந்து பணி மேற்கொள்ள12 புதிய மோட்டார் சைக்கிள்கள்:போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
தேனி மாவட்டத்தில் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 12 புதிய மோட்டார்சைக்கிள்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
15 March 2023 12:15 AM IST
சுருளிப்பட்டி ஊராட்சியில் முறைகேடு புகார்:தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சுருளிப்பட்டி ஊராட்சியில் முறைகேடு புகார் எதிரொலியாக தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினர்.
15 March 2023 12:15 AM IST
ஆந்திராவில் இருந்து தேனிக்கு10 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கஞ்சா கடத்தியவர் சிக்கினார்திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா உத்தரவின்பேரில், தேனி போதைப்பொருள்...
15 March 2023 12:15 AM IST
தேவதானப்பட்டி அருகேபெண்ணை தாக்கிய மகன் கைது
தேவதானப்பட்டி அருகே உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 65). இவரது மகன் மாயாண்டி (37). இவர், தனது தாயிடம் அடிக்கடி செலவுக்கு பணம்...
15 March 2023 12:15 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி:போக்சோவில் முதியவர் கைது
தேவதானப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
14 March 2023 9:24 PM IST
இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனி ராஜவாய்க்காலில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 March 2023 12:30 AM IST
கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 March 2023 12:30 AM IST
பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது
பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
14 March 2023 12:30 AM IST
போலீசாரை கண்டித்து குடியேறும் போராட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து மக்கள் சிலர் குடங்கள், பானைகளுடன் குடியேற முயற்சி செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 March 2023 12:30 AM IST









