தேனி

எதிர்ப்பை மீறி மதுக்கடை திறப்பு: பொதுமக்கள் மாணவ, மாணவிகள் சாலை மறியல்
கம்பம் அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 Jan 2020 3:45 AM IST
ஆண்டிப்பட்டி பகுதியில், கடும் பனிப்பொழிவு: மல்லிகை பூக்கள் உற்பத்தி குறைந்து - கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்கள் உற்பத்தி குறைந்து ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
28 Jan 2020 4:00 AM IST
தேனி கலெக்டர் அலுவலகத்தில் நெற்றி, உடலில் நாமமிட்டு அரைநிர்வாண கோலத்தில் மனு அளிக்க வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினர்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நெற்றி, உடலில் நாமமிட்டு அரை நிர்வாண கோலத்தில் மனு அளிக்க வந்ததனர்.
28 Jan 2020 3:45 AM IST
திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பி கைது
குமுளியில், திருமண ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
27 Jan 2020 3:45 AM IST
73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், குடியரசு தின விழாவில் கலெக்டர் வழங்கினார்
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 73 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை குடியரசு தின விழாவில் கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கி பாராட்டினார்.
27 Jan 2020 3:30 AM IST
கரும்பு கடை வைத்ததை தட்டிக்கேட்ட கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - வியாபாரி கைது
ஆண்டிப்பட்டியில் கூட்டுறவு பண்டகசாலை முன்பு கரும்பு கடை வைத்ததை தட்டிக்கேட்ட மேலாளர் மற்றும் விற்பனையாளர்களை அரிவாளால் வெட்டிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
26 Jan 2020 4:15 AM IST
ஆய்வறிக்கை தாக்கல் செய்து 4 மாதமாகியும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றாதது ஏன்? - விவசாயிகள் கண்டனம்
ஆய்வறிக்கை தாக்கல் செய்து 4 மாதமாகியும் சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை அகற்றாதது ஏன்? என விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
26 Jan 2020 3:45 AM IST
தேனி எம்.பி. கார் தாக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 11 இடங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க.வினர் சாலை மறியல்
தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் கார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாவட்டத்தில் 11 இடங்களில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
25 Jan 2020 4:37 AM IST
போடி, உத்தமபாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
போடி, உத்தமபாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
25 Jan 2020 4:26 AM IST
தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் கார் மீது தாக்குதல் - 43 பேர் கைது; போலீஸ் குவிப்பு
தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமாருக்கு கருப்பு கொடி காட்டிய முஸ்லிம்கள் அவரது கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2020 4:15 AM IST
ராணுவ வீரர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவருடைய மனைவி, தாய் ஆகியோரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு தேனி மகளிர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
24 Jan 2020 4:00 AM IST
தேனியில் பரபரப்பு: ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு - ஆதித்தமிழர் பேரவையினர் 30 பேர் கைது
பெரியார் குறித்து சர்ச்சைக் குரிய கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் உருவ பொம்மையை, தேனியில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Jan 2020 4:00 AM IST









