தேனி

கம்பத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை: ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது போலீசார் அதிரடி

கம்பத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை: ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது போலீசார் அதிரடி

கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் சிறுவர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2019 3:00 AM IST
போடியில் பரிதாபம், 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி - மற்றொரு மகள் உயிருக்கு போராட்டம்

போடியில் பரிதாபம், 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி - மற்றொரு மகள் உயிருக்கு போராட்டம்

போடியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றார். மற்றொரு மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4 Oct 2019 5:30 AM IST
மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த மதுரை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த மதுரை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த மதுரை தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
4 Oct 2019 4:00 AM IST
தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை - டி.டி.வி.தினகரன் பேச்சு

தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை - டி.டி.வி.தினகரன் பேச்சு

‘தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை’ என்றும் தேனியில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
4 Oct 2019 4:00 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தவறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடாமல் அரசு நடவடிக்கை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தவறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடாமல் அரசு நடவடிக்கை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
4 Oct 2019 3:45 AM IST
தேனி, துணி காய வைத்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு

தேனி, துணி காய வைத்தபோது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் சாவு

தேனி, துணிகளை துவைத்து கொடியில் காய வைத்த போது மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
3 Oct 2019 3:30 AM IST
கம்பத்தில், மது விற்றவர் கைது - 109 பாட்டில்கள் பறிமுதல்

கம்பத்தில், மது விற்றவர் கைது - 109 பாட்டில்கள் பறிமுதல்

கம்பத்தில், மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து 109 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
3 Oct 2019 3:15 AM IST
டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக விசாரணை: கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திடுக்கிடும் தகவல்

டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக விசாரணை: கடந்த ஆண்டும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - சி.பி.சி.ஐ.டி. போலீஸ் திடுக்கிடும் தகவல்

நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய வாணியம்பாடி டாக்டர் ஷபியிடம் 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் நடந்து இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
2 Oct 2019 4:45 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் சிக்கினார் - திருப்பத்தூரை சேர்ந்தவர்

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் சிக்கினார் - திருப்பத்தூரை சேர்ந்தவர்

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பத்தூரை சேர்ந்த இடைத்தரகர் கோவிந்தராஜ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்.
2 Oct 2019 4:15 AM IST
உத்தமபாளையம் அருகே வீடுகளில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்

உத்தமபாளையம் அருகே வீடுகளில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்

உத்தமபாளையம் அருகே வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்கள் என கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
2 Oct 2019 4:00 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு: தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
2 Oct 2019 3:45 AM IST
தேனி,லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

தேனி,லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

தேனி, கம்பம் மெட்டுச்சாலையில் லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2019 3:00 AM IST