தேனி

தேனி அருகே, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த புதுமாப்பிள்ளை குத்திக்கொலை - தந்தை கைது
தேனி அருகே மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதையொட்டி அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
9 Oct 2019 4:45 AM IST
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறல்
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர்களை பிடிக்க முடியாமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
9 Oct 2019 4:30 AM IST
லாரியில் கொண்டு வந்த 9 ஏலக்காய் மூட்டைகள் திருட்டு
கேரளாவில் இருந்து போடிக்கு லாரியில் கொண்டு வந்த 9 ஏலக்காய் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
9 Oct 2019 3:45 AM IST
22 பேரூராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு திட்ட சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
22 பேரூராட்சிகளிலும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
7 Oct 2019 4:15 AM IST
சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்: தொழிலாளி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
தேனி அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில், அவருடைய உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடந்தது.
7 Oct 2019 4:15 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, கனிம வளத்துறை ஊழியருக்கு அடி-உதை - மணல் அள்ளும் கும்பல் வெறிச்செயல்
ஆண்டிப்பட்டி அருகே, கனிமவளத்துறை ஊழியரை அடித்து உதைத்த மணல் அள்ளும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
7 Oct 2019 4:00 AM IST
வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது - பிரதான மதகுகளில் தண்ணீர் கசிவு
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியதுடன், பிரதான மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
6 Oct 2019 3:30 AM IST
மேகமலை வனப்பகுதியில் வன விலங்குகளுக்காக சோலார் மின்மோட்டாருடன் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி
மேகமலை வனப்பகுதியில் வனவிலங்குகளின் பயன்பாட்டுக்காக சோலார் மின்மோட்டாருடன் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
6 Oct 2019 3:15 AM IST
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை 100 சதவீதம் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று தேனியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தெரிவித்தார்.
6 Oct 2019 3:00 AM IST
முல்லைப்பெரியாறு அணையில், துணை கண்காணிப்பு குழுவினர் மதகை இயக்கி சோதனை
முல்லைப்பெரியாறு அணையில் மதகை இயக்கிப் பார்த்து துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். வல்லக்கடவு பாதையில் உள்ள பாலம் சீரமைப்பு குறித்து இருமாநில அதிகாரிகள் காரசார விவாதம் நடத்தினர்.
5 Oct 2019 4:00 AM IST
உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்கள் அதிகம்
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தில் 10½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகம் இருக்கின்றனர்.
5 Oct 2019 4:00 AM IST
ஆண்டிப்பட்டி அருகே, வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்திய கணவர் கைது - மாமனார் உள்பட 4 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Oct 2019 3:15 AM IST









