தேனி

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து பாதிப்பு

மூலவைகை ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 Oct 2019 4:15 AM IST
உத்தமபாளையம் அருகே, விவசாயி வீட்டில் செல்போன் திருட்டு - மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

உத்தமபாளையம் அருகே, விவசாயி வீட்டில் செல்போன் திருட்டு - மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி

உத்தமபாளையம் அருகே விவசாயி வீட்டில் செல்போன் திருடிய கொள்ளையர்கள் மேலும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
1 Oct 2019 4:15 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு: 2 இடைத்தரகர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு: 2 இடைத்தரகர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் 2 இடைத்தரகர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
1 Oct 2019 4:00 AM IST
என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடியாத ஏக்கம்: கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடியாத ஏக்கம்: கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரியில் சேர முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 Oct 2019 4:00 AM IST
தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்  நாளை நடக்கிறது - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது - கலெக்டர் பல்லவி பல்தேவ் தகவல்

மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நாளை நடக்கிறது. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
1 Oct 2019 3:30 AM IST
நீட் தேர்வு முறைகேடு குறித்து 3 மருத்துவ கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை - மேலும் ஒரு மாணவர் தந்தையுடன் கைது

நீட் தேர்வு முறைகேடு குறித்து 3 மருத்துவ கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை - மேலும் ஒரு மாணவர் தந்தையுடன் கைது

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒரு மாணவரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து 3 மருத்துவ கல்லூரி முதல்வர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
30 Sept 2019 4:45 AM IST
பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: அரசு கல்லூரி பேராசிரியை பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: அரசு கல்லூரி பேராசிரியை பலி - கணவர் கண் எதிரே பரிதாபம்

பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கணவர் கண் எதிரே அரசு கல்லூரி பேராசிரியை பரிதாபமாக இறந்தார்.
30 Sept 2019 4:00 AM IST
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய வாலிபர் கைது

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய வாலிபர் கைது

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 Sept 2019 4:00 AM IST
கடன் தொல்லை: லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லை: லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் லாரி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Sept 2019 3:15 AM IST
கடமலைக்குண்டு அருகே, மின்சாரம் பாய்ந்து சிறப்பு காவல்படை போலீஸ்காரர் பலி

கடமலைக்குண்டு அருகே, மின்சாரம் பாய்ந்து சிறப்பு காவல்படை போலீஸ்காரர் பலி

கடமலைக்குண்டு அருகே, மின்சாரம் பாய்ந்து சிறப்பு காவல்படை போலீஸ் காரர் பலியானார்.
29 Sept 2019 4:30 AM IST
சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பாதை பிரச்சினை: அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பாதை பிரச்சினை: அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி பாதை வசதி கேட்டு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
29 Sept 2019 4:00 AM IST
லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Sept 2019 3:45 AM IST