தேனி

குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது
குடிபோதையில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் இலை போட்டு பிரியாணி சாப்பிட்டு கொலைமிரட்டல் விடுத்த அ.தி.மு.க.பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
24 Sept 2019 5:00 AM IST
உத்தமபாளையம் அருகே, வகுப்பறையில் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை-ஆசிரியர் பணியிடை நீக்கம்
உத்தமபாளையம் அருகே வகுப்பறையில் காதல் லீலையில் ஈடுபட்ட ஆசிரியை-ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
24 Sept 2019 4:45 AM IST
சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி, உறவினர்கள்-பல்வேறு அமைப்பினர் சாலைமறியல்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யக்கோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர்.
24 Sept 2019 4:30 AM IST
தேனி அருகே, பாதை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் முற்றுகை
தேனி அருகே பாதை வசதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று 8-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
24 Sept 2019 3:45 AM IST
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், துணை முதல்வர், பேராசிரியைகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் துணை முதல்வர், பேராசிரியைகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்தனர்.
23 Sept 2019 4:30 AM IST
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
23 Sept 2019 4:00 AM IST
தேனி அருகே, பாதை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் 7-வது நாளாக தொடர்கிறது
தேனி அருகே பாதை வசதி கேட்டு பொதுமக்கள் 7-வது நாளாக நேற்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2019 3:30 AM IST
கலந்தாய்வு-கல்லூரி சேர்க்கையிலும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்பு: மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட் டம் செய்த சம்பவத்தில் மாணவர் உதித்சூர்யா தேர்வு எழுதுவதற்கு மும்பைக்கு செல்லவில்லை. அத்துடன் கலந்தாய்வு மற்றும் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்றதாகவும் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
22 Sept 2019 4:30 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு: தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் போலீஸ் விசாரணை
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக் கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், பூட்டிய அறைக்குள் போலீசார் 2½ மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
22 Sept 2019 4:15 AM IST
சிறுமியை பலாத்காரம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை-ஆர்ப்பாட்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
22 Sept 2019 4:00 AM IST
கம்பம் பகுதியில், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் தொழிலாளர்கள்
கம்பம் பகுதியில், சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் தொழிலாளர்கள் பயணம் செய்கிறார்கள். அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் முன்பு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
22 Sept 2019 3:45 AM IST
சென்னை மாணவர் சிக்கிய விவகாரம்: ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய பல லட்சம் ரூபாய் கைமாறியது
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேருவதற்காக சென்னை மாணவருக்காக பல லட்சம் ரூபாய் கைமாறியதாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
21 Sept 2019 5:00 AM IST









