தேனி

தேவதானப்பட்டி அருகே, சரக்கு வேன் கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலி
தேவதானப்பட்டி அருகே சரக்குவேன் கவிழ்ந்து 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.
28 Sept 2019 4:15 AM IST
நுழைவு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: சுருளி அருவி வசூல் மையத்தை அனைத்துக்கட்சியினர் முற்றுகையிட முயற்சி
சுருளி அருவியில் உயர்த்தப்பட்ட நுழைவு கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் ஊர்வலமாக சென்று அங்குள்ள வனத்துறை கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 Sept 2019 4:00 AM IST
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
28 Sept 2019 3:45 AM IST
‘‘நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய தந்தையே காரணம்’’ சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாணவர் உதித்சூர்யா பரபரப்பு வாக்குமூலம்
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்கு தனது தந்தையே காரணம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாணவர் உதித்சூர்யா பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
27 Sept 2019 4:30 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆவணங்களை மாற்ற முயற்சி
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது தொடர்பாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் 3 மணி நேரம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ஆவணங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்ட பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
27 Sept 2019 4:30 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்தேன் - உதித்சூர்யா தந்தை வாக்குமூலம்
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய புரோக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும், மகனை டாக்டராக்க ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததாகவும் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
27 Sept 2019 4:00 AM IST
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில், சென்னை மாணவர் உதித்சூர்யா குடும்பத்துடன் கைது
‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னை மாணவர் உதித்சூர்யா தனது குடும்பத்துடன் திருப்பதி அருகே மலையடிவாரத்தில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
26 Sept 2019 4:30 AM IST
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணி குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
26 Sept 2019 4:30 AM IST
சொத்து பிரச்சினையில் பெண் கொடூர கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சொத்து பிரச்சினையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 Sept 2019 4:00 AM IST
பெரியகுளம் அருகே, கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2019 4:15 AM IST
பஸ்-டிப்பர் லாரி நேருக்குநேர் மோதல்: 19 பயணிகள் படுகாயம்
சின்னமனூர் அருகே பஸ்சும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
25 Sept 2019 4:00 AM IST
சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே, நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
கூடலூர் அருகே சுரங்கனார் நீர்வீழ்ச்சி அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
25 Sept 2019 4:00 AM IST









